வாழ்கையின் இரண்டாம் ஜென்மம் கல்லூரியில் தொடங்கியது. கழிப்பறைக்கு வரிசையில் நிற்பதில் இருந்து , ஒரே குளியல் அறையில் நான்கு பேர் குளிப்பது வரை எல்லாம் புதுமையாக இருந்தது . கழிப்ரையில் எவனாவது காக்க வைத்தால் தண்ணிரை பிடித்து மேலிருந்து ஊற்றும் நவீன விஞ்சான முறையை அந்த வருடம் அறிமுகம் படுத்தீனார்கள் . நண்பன் ரவி மற்றொரு முறை பித்து பிடித்து ஓடி வந்தான். இந்த முறை காரணம் ஆனந்த் ஸ்டாலின் என்ற காட்டுமிராண்டி மாதிரி இருக்கும் நல்ல மனிதன் ( பின்னொரு நாளில் அந்த கல் நெஞ்சுக்குள்ளும் காதல் கதை இருப்பதை அறிந்து கொண்டோம் ). அவனுக்கு காட்டுமிராண்டி வேலை செய்வது ஒரு பொழுது போக்கு. உதாரணதிற்கு , நடந்து கொண்டே நடு சாலையில் சிறுநீர் கழிப்பான் , குளியலறையில் பலான சேட்டை அசாத்தியமாய் செய்வான் . இவ்வாறு ஆனந்த் சுகமாய் பிறந்த ஆடைகளோடு செய்யும் லீலை ஒன்றை நண்பன் ரவி நேராக பார்த்து பித்து பிடித்து ஓடி வந்தான். அவனை அன்றில் இருந்து ரவி மூஞ்சை வைத்து வர்ணிக்கமாடன் க்ஹோல்கொண்டான் என்று அவனக்கு பெயர் சூற்றினான். வலியவனிடம் பயம் இருந்தாலும் எளியவர்களை சூரதனமாய் ஓட விடுவான். அவனிடம் மாற்றி முழித்த பல பேர்களில் ஒருவன்தான் சிவா ராமன் . கல்லூரியில் ரெண்டு சிவராமன் இருந்ததால் , விடுதியில் போடும் மட்டமான பொங்கலையும் நான்கு தட்டு விரும்பி சாப்பிடுவதால் இவனுக்கு பொங்கல் சிவராமன் என செல்லமாக அழைக்கப்பட்டான் ( மற்றொரு சிவ ராமை நெய் கூ என கூபிட்டனர் ) . பொங்கல் சிவராமன் என்ற பெயர் கூட அவனுக்கு சரி தான் அனால் அவன் தங்கி இருந்த அரை என் ஒன்பதால் அவன் பட்ட பாடு இருக்கே அப்பப்பா . அவனுக்கு விடுதியில் தொலைபேசி அழைத்தால் போதும் ரவி குதுகலம் ஆகி விடுவான். ஒன்பது சிவராமன் போன்.. சிவராமன் ஒன்பது போன் , டேய் ஒன்பது போன் என ஆரம்பிக்க விடுதி முழுவதும் அவனக்கு கோர்ஸ் பாடுவார்கள். அழுது கொண்டே சிவராமன் தொலைபேசி எடுக்க ஓடுவான். ரவிஇடம் மாற்றிய மற்றொருவன் சத்யராஜ் பெயரில் போட்ட சத்யம் போல அவனிடம் சத்தியமாக எந்த உண்மையும் எதிர்பார்க்க முடியாது. ஊரில் இருபவர்களிடம் மொத்தமாக கடன் வாங்கினால் தெரிந்து விடும் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் கடன் கேட்டு அந்த பணத்தில் வாழ்க்கை ஒட்டி வந்தான். நண்பன் ரவி இந்த விசயத்தை மோப்பம் பிடித்து அவனிடம் நண்பனாய் பழகியும் மிரட்டியும் வசூல் வேட்டை செய்து வந்தான். ரவி இவ்வாறு ஒரு குட்டி தாதா வாக வளர்ந்து வர ஆரம்பித்தான்.
கல்லூரியில் என்னதான் அழகிய திருமகள்கள் எப் பிரிவில் ( செக்சன் ) இருந்தாலும் , காதல் மன்னர்கள் சி பிரிவில் தான் இருந்தனர் . இதில் மூன்று முக்கயமான நபரை பார்க்கலாம். முதல் நபர் கெர்ஜி ,வளர்ந்து கெட்டவர் . சர்தார்ஜி மாதிரி பெயர் வைத்திருந்தாலும் சல்வாரில் தான் கண்ங்கள் இருக்கும் . அந்த அளவுக்கு பெண்களின் வருகை பதிவேடு எடுப்பதில் மும்முரமாய் இருப்பார். அவருக்கு பிடித்த அஞ்சு பெண்களை பார்த்து மூன்றை தேர்வு செய்து ஒன்றை காதலிக்கலாம் என்று பெரிய குறிகோளோடு வேலை தொடர்ந்தான். இரண்டமனவர் குள்ள நரி. எல்லோரும் தன் வயதுக்கு ஒத்த பெண்ணை பார்த்து கொண்டிருக்கும் பொது நண்பர் மட்டும் உயரத்திற்கு தகுந்த மாதிரி ஒரு பெண்ணை பார்த்தான் . ( நல்ல வேலை அந்த காதல் நிறைவேறவில்லை. உலகம் தாங்கி இருக்காது இன்று ) பெயரில் தான் மதன் இருந்ததே தவிர அவன் கல்லூரி வாழ்க்கை முடியும் வரை துணை இன்றி தனியாக திரிந்தான் ( அவன் சேர்கை அவனை அவ்வாறு சுற்ற வைத்து விட்டது என்று கூட சொல்லலாம் ) . இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒருவன் இருந்தான்- லிவி . மன்மதலீலை படத்தில் வரும் கமலஹாசன் பாத்திரம் எனக் கூறலாம் . கன்னி பெண்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றலை பெற்றிருந்தான் . இவனது காதல் வலையில் ஒரு பெண் கிளியும் ( அந்த கிளியை நேரில் பார்த்தவர்கள் என்னை மன்னிக்கவும் ) சிக்கியது. இந்த காதல் பன்னாடைகளுக்கு மன்னிக்கவும் பறவைகளுக்கு ஜோடி புறாவாக வேலை பார்த்தது குள்ள நரி கூட்டம் . கல்லூரியின் ஆரம்ப காலம் இவ்வவாறு ஒவ்வொருவர் வாழ்கையிலும் சூடு பிடிக்க ஆரமபித்தது.
சரி கொஞ்சம் கிளு கிளுப்பான விஷயத்துக்கு வருவோம். தங்கும் விடுதியில் பத்தாம் என் அறையில் அன்று ஒரு விசேஷ கூட்டம் . கூட்டத்தின் தலைமை பொறுப்பு எனக்கு அளிக்க பட்டது . கூடத்தில் ரவி , சுப்பி , லிவி மற்றும் லிவியின் அறை தோழன் முத்து ஆகியோர் இருந்தனர் தூத்துக்குடி பேருந்தில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை புத்தகத்தை அன்று லிவி வாங்கியார்ந்தான். அரிய புத்தகம் படிப்பதில் துரிய ஆர்வம் காட்டுவதால் அன்று நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் கதை படித்தவர்கள் கதையில் வரும் கதாபாத்திரங்களை கற்பனையால் உருவம் செய்து வைப்பர். அதே போல் நான் கதை வாசிக்க ஆரம்பித்ததும் அனைவரும் கனவுலோகாம் சென்றனர். ரவி ஒரு படி மேலே சென்று கதையின் நாயகனாவே உருவம் செய்து கொண்டான் . லிவி மட்டும் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தான். கதை ஆரம்பித்த சிறிது நேரத்தில் லிவி எழுந்து தூங்க சென்றான். அவன் நடவடிக்கையில் ஒரு பதட்டம் இருந்தது . நாங்கள் கதையின் மும்மரத்தில் விட்டு விட்டோம் . விடிய விடிய எங்கள் கதை சூடு பிடித்தது . எல்லோரும் அன்று மன நிறைவாக தூங்க சென்றனர் . நானும் நன்றாக தூங்கினேன். திடிரென பெட்டி உருட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். எட்டி பார்க்கையில் காலை மணி ஐந்து. இன் நேரத்தில் யாரடா என்று பார்த்தல் நண்பன் லிவி கையில் வேதாகமம் ( பைபிள் ) வைத்து படித்துகொண்டிருந்தான் . என் சந்தேகம் வலுக்கவே என்னடா லிவி என்றேன் . அவன் சொல்ல மறுத்து உளறினான் . நான் துருவவே " அது ஒன்னும் இல சிவா , நேத்து நீ சொன்ன கத அப்டி என் கனவுல வந்துச்சா அப்றோம் ...அப்றோம் ..அப்றோம் எனக்கும் வந்துடுச்சு " என்று சொன்னான் " அதான் காலையிலே குளிச்சிட்டு பைபிள் படிக்குறேனு சொன்னான் " யாரிடமும் சொல்லாதே என்று வேறு அப்பாவியாய் சொன்னான் . அந்த ஒரு வாக்கை அன்று முதல் இன்று வரை என் அருமை தோழர்கள் தவிர யாரிடமமும் சொல்லாமல் காத்து வருகிறேன்.
நாட்களும் வேகமாக நகர்ந்தன. பள்ளி பருவத்தில் நான் கணினி துறை எடுத்தால் எனக்கு கணினி நடைமுறை வகுப்பு ( ப்ராடிகல் கிளாஸ் ) மிகவும் பிடித்தது. ஜாவா சீ ஆகியவற்றை பள்ளியில் படித்து விட்டு வந்ததால் இங்கு பவர் பொயின்டும் , வோர்ட் டோகுமேண்டும் , சரளமாக இருந்தது. அதை விட கூதுகலம் அந்த வகுப்பில் நாம் கடலை போடுவது மிகவும் எளிதாக இருந்தது. முன்பு பார்த்த ரம்பா ஊர்வசி மேனகைகள் அந்த வகுப்பில் மட்டும் தாங்கள் தான் கணினி கண்டுபிடித்தவர்கள் போல் பேசுவார்கள். நான் முதலில் ஊர்வசி இருக்கும் இடத்திற்கு கடலை போடலாம் என சென்றேன். ஊர்வசி மாநிறமாய் இருந்தாலும் மாலை நேர வெயிலாய் ஜொலிப்பாள். அனால் அவளிடம் பேசுவதற்குள் கழுதை மேய்ப்பவன் அந்த இடத்திற்கு வந்து கழுதை மேய்க்க ஆரம்பித்து விடுவான் . அவனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் அவளிடம் கடலை போடுவான் ( அவளுக்கு இவன் அரை குறை என்பது ஆறு மாதங்களில் தெரிந்தது ) . சரி நமக்கு தேறாது என மேனகை பக்கம் செல்லாம் என்றால் அவளோ சப்பாத்தி மாவை தான் விரும்பினால். எனது தோழன் கங்குலி அங்கே தான் உட்காந்திருப்பான் . ரெண்டு பேரும் சேர்ந்து சப்பாத்திக்கு மாவு பிசைவார்கள் . சரி நமக்கு வாய்த்தது நெய் உருண்டை தான் என்று ரம்பை இடம் சென்றேன். உயர்ந்த மனம் படைத்தவள் அவள் ( என் நண்பர்கள் பின்னாளில் என்னையும் அவளையும் சேர்த்து வைத்து பேசினாலும் , இன்று வரை என்னை நம்பியவள் .) அங்கே நின்றுகொண்டு கடலை போட காரணம் தேடினேன். அதற்குள் அவளே என்னை கூபிட்டு , " உனக்கு பவர் பாயிண்ட் புரியலையா , இங்கே வா நான் சொல்லித்தாரேன் , இது தான் சளைடு ஷோ " என்று நாசா விஞ்சானி போல் விவரித்தால். நானும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி " ஓ எப்படி இந்த எழுத்தை பறக்கவிடுரீங்க , சான்சே இல்லீங்க " என்று வயலின் வாசிக்க ஆரம்பித்தேன் . ஆங்கில படத்தில் வரும் மிக பிரபலமான வார்த்தை " அண்ட் தட் இஸ் தி ஸ்டார்டிங் பாயிண்ட் ஒப் அன் எடேர்னல் பிரிஎண்ட்ஷிப் " ( அதுவே ஒரு சாசுவத நட்புக்கு தொடக்கமாக இருந்தது ) இந்த இடத்துக்கு பொருத்தமாய் அமைந்தது .
விடுதிகளை என்னும் சில காதபாத்திரங்களை அறிமுகபடுத்கிறேன். விடுதி கிழக்கு திசையை ரவி என்ற தாதா இருந்தான் என்றால் மேற்கு திசையில் ஒரு பண்ணி குட்டி தாதாவாக ஆசை பட்டது . பார்த்தல் விஜயகாந்தையே நகல் ( ஜெராக்ஸ் ) எடுத்தவன் மாதிரி இருப்பான் அவனுக்கு அவனே தவசி என்று பெயர் சூற்றிகொண்டான். அவன் கல்லூரி விடுதிக்கு எடுத்து வந்தது ஒரே ஒரு லுங்கி தான் போலும் அந்த லுங்கியையும் , சோப்பு வாங்கியதற்கு இனாமாய் கொடுத்த மேலாடை அணிந்தாலும் , சின்ன கௌண்டர் என்ற தன்னை தானே நினைத்து சோப்பு பார்க்காத துண்டை எபோழுதும் கம்புக்கூட்டில் வைத்திருப்பான். தாதாவின் துணைக்கு பலர் இருந்தாலும் கப்பி பசன்களாய் முக்கியமான இருவர் திரிந்தனர் . முதலாவான் ஹார்ட்வின். குருவி கூடை தலையில் எந்நேரமும் சுமந்து கொண்டு தான் நடப்பான். மைகேல் ஜாக்சன் என்று எவனோ ஒருவன் சொன்னதால் ஆடிகொண்டே தான் நடப்பான் ( பின்னொரு நாளில் எங்கள் கல்லூரியின் உண்மையான மைகேல் ஜாக்சன் புள்ளி கிருஷ்ணா என்பவன் சரித்ரம் படைத்தான் ) பெண்களிடம் உணர்சிவசமாய் பேசி கவர்ந்து வந்தான். இவனிடம் வாயை கட்டி வாங்கிகொள்பவன் ஒரு தடியன் இருந்தான் மலைமான் தலையும் டிகியையும் ஒரே மாதிரி வைத்திருக்கும் இவன் ஆள் தான் நன்றாக தடியங்காய் மாதிரி இருப்பான் அனால் அவன் பேச ஆரம்பித்தால் கற்பமாய் இருக்கும் பூனை குட்டி முனங்கிய மாதிரியே இருக்கும். இந்த கூத்து பட்டறையில் தான் சுண்ணாம்பு வாயன் மகேந்திரா , பெப்ப காளி, குட்டி பாப்பா சரண் மற்றும் மதன் இருந்தனர். இவர்கள் விடுதி சாப்பாட்டை காலி செய்யும் தான்மிக பொறுப்பை தாங்களாவே ஏற்றுகொண்டனர் .
அடுத்து வந்த சில மாதங்களில் பலான வேலைகள் பல நடந்தன. , எக்கு தப்பாய் திரிந்த எ பிரிவில் இருந்த எங்கள் மெக்கனிக்கல் குத்துவிளக்கை ஒருவன் அப்போதே திரி ஏற்றினான் . ஆட்டோ ஜோன்சன் வண்டியை தூத்துக்குடிக்கு ரூட் அடித்தான். ஸ்டாலின் முள்ளும் மலர்ந்தது, பீப்பாய்கள் இருக்கும் பீ பிரிவில் கஞ்சா கணேஷு கீதம் பாடினான் , அதே கீதம் பாட இதயவின் முயன்று தோற்றான், ஜெயந்தர்கள் காதல் ஜெயந்தி கொண்டாடினார்கள், சிறுக்கிகள் சீரும் சி பிரிவில் லிவி விகடகவியாய் விளங்கினான் , மண்ணு மதனோ இலியான இடுப்பு அளவே இருந்தும் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை சாபிட்டன் , கர்ஜி காதல் வலி வீசி அவன் வாழ்க்கைக்கு அப்போதே ஆப்பு தேடிகொண்டான் , காதல் தீ எங்கே எரிந்தாலும் அணைக்கும் டி பிரிவில் பசு மாட்டை மேய்க்க பத்து பேர் முயன்றும் சோறே மாடு மேய்க்க தகுதி ஆனான். ஈ எறும்பு கூட அண்டாத ஈ பிரிவில் நண்பன் ரவி ஈ டி போர்டில் படம் வரையும் வித்தகன் ஆனான் , இசையை தேடி ஷேய்க் கால்கள் சென்றன ( அவன் கல்லூரியில் காதலிக்க ஆரமபித்த முதல் பெண் . பட்டியல் இருபது முதல் இருபத்தைந்து வரை நீளும் ) அதே போல் பொம்பளை ஷேய்க் ( பல ஆண்களை காதலித்தவள் ) நேரோலா நம் மலையமானை முதலில் தேர்ந்தெடுத்தாள் ( சீறி வரும் காளை, அஞ்சா நெஞ்சன் , காதல் மன்னன் , கட்டிளம் சிறுத்தை - இன்று வரை உயிர் எடுக்கும் நண்பன் பாலாஜி அவள் கண்ணில் என்னும் சிக்கவில்லை ). எப்பொழுதுமே எக்குதப்பாய் திரியும் எப் பிரிவில் முன்னே சொன்னது கழுதைகள் கல்லூரியில் அட்டகாசம் செய்தார்கள் ( போன வாரம் மக்கள் விரும்பிக் கேட்டும் தணிக்கையில் ( சென்சர் ) அது தாண்டாது என்பதால் பென்சில் மாட்டரை இதில் சேர்க்கவில்லை. மன்னிக்கவும் ) , பப்பியும் சப்பாத்தியும் பாரபட்சம் இன்றி பழகினார்கள். பூமிகா என்று சுமா பின்னல் உருண்டு உருண்டு தக்காளி சுப்பி , ரோலர் சுப்பியாய் மாறினான் . தருண் என்ற கிறுக்கன் தறுதலையாய் வணஜாவோடு திரிந்தான் . இவ்வாறு காதலும் அதை விட கள்ள காதலும் ஜொலிக்க காம தேவன் கூடுதல் வேலை ( ஓவர் டைம் ) செய்து கொண்டிருந்தது.
காதல் ஜோடிகளை பிரிக்கும் நேரம் வந்தது. ஆட்டம் போட்ட அனைவரும் தங்கள் துறை தேடி பிரிந்தனர் . ஆறுதல் செய்தியாய் அனைவரும் ஒரே தொகுதியில் ( பிளாக் ) அடுத்த ஆறு மாதங்கள் இருப்போம் என்பதே. அடுத்த ஆறுமாதங்கள ஷேய்க் அடவாடிகளில் இருந்து , ஒன்னே முக்கா வாங்கிய பல்ப் வரை இன்ப சுற்றுலா முதல் என்குயரி கமிட்டி வரை , ஜாவா பைக்கில் இருந்து ஒரே புல்லெட் டயலாக்கு வரை அரை இருபத்து எட்டில் என்னை தூரத்தியது முதல் நாலாம் என் அறையில் நாத்தியது வரை பற்றி பார்க்கலாம்.

4 comments:
என்ன தான் பென்சில் மேட்டர் என்று சொன்னாலும், பலனை அனுபவித்தவர்கள் கட்டுரை நாயகனும் அவன் அருகே நான்கு வருடம் தோயன் ஸ்வர்ணம் தான்!
எப்படியோ கழுதையின் மோகம் (INFACTUATION) செரியான நேரத்தில் புரிந்து கொள்ள இந்த கட்டுரை நாயகனும், குட்டி தாதாவாக திரிந்த ரவி தான் சிறிது உதவி செய்தனர். ஆனால் கட்டுரை நாயகனின் சிறிய லீலைகள் தொடர்த்து....
Superrrr da... Rooom 28 Ennoda room, interested to know what it is ..
Athe neram.. nan ippo pullakuttikaran, athanal konjam censor pannunga pa please
skm
என்ன தான் புத்தகம் பார்த்து படித்து சொன்னாலும் உன் சொந்த படைப்பான கபடி கதையே என் நினைவில் இன்றும் நிற்கிறது!
Post a Comment